Tuesday, 12 November 2013

முக்தி என்னும் நிலையை அடைய

உலகம் ஞானியின் மனதில் அஞ்ஞானியின் மனம் உலகினில் சன்மார்க்கிக்கு எதுவும் வேண்டாம் துன் மார்க்கிக்கு எல்லாம் வேண்டும் மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்றே
முக்தி என்னும் நிலையை அடைய நான்கு முக்கிய நிலைகள் உள்ளன சரியை - கிரியை - யோகம் - ஞானம் என படிகள் உள்ளன. தற்சமயம் முற்றிய கலியில் நாம் வாழ்வதால் ஏறிச் செல்ல படிகளும் நமது அருகிலையே உள்ளது. அந்தக் காலம் போல் வருடகணக்கில்/ யுககனக்கில் தவம் செய்ய அவசியம் இல்லாமல் செய்துள்ளான் இறைவன். காண நேரம் போதும், அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டி விளம்பி விட்டேன். தவறிருப்பின் ஆன்றோர்கள் பொருத்தருள்க.

No comments:

Post a Comment